வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ஃப்ரேன்கி

Photo of Chicken frankie by fathoom hameed at BetterButter
948
3
0.0(0)
0

சிக்கன் ஃப்ரேன்கி

Nov-17-2017
fathoom hameed
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் ஃப்ரேன்கி செய்முறை பற்றி

கோழி மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படும் சுலபமான சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு 3கப்
  2. தண்ணீர் (மிதமான சூட்டில்) தேவையான அளவு
  3. உப்பு (தேவையான அளவு)
  4. கோழி கறி 1/4 கிலோ
  5. தயிர் 2 மேஜைக்கரண்டி
  6. இஞ்சிபூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  7. கரம்மசாலா 2 தேக்கரண்டி
  8. எலுமிச்சை சாறு 1 1/2 மேஜைக்கரண்டி
  9. கேரட் துறுவியது 1/2 கப்
  10. கோஸ் துறுவியது 1/2 கப்
  11. மயோனீஸ் (தேவையான அளவு)
  12. சில்லி சாஸ் (தேவையான அளவு)

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, தண்ணீர், உப்பு இவற்றை கொண்டு சப்பாத்தி மாவு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக போட்டுக்கொள்ள வேண்டும்.
  2. கோழிகறியை நன்கு சுத்தம் செய்து அதனுடன் இஞ்சிபூண்டு விழுது, தயிர், கரம்மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து 2மணிநேரம் ஊரவைக்கவும்.
  3. ஊற வைத்த கறியை வரட்டிக்கொள்ளவும்.
  4. சப்பாத்தியின் மேல் மயோனீஸ் தடவி அதன் மேல் வரட்டிய கறி, துருவிய கேரட், கோஸ் சேர்த்து சில்லி சாஸ் மேலே ஊற்றி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்