வீடு / சமையல் குறிப்பு / பைனாப்பிள் ஜாம்

Photo of Pineapple jam by Mughal Kitchen at BetterButter
716
3
0.0(0)
0

பைனாப்பிள் ஜாம்

Nov-18-2017
Mughal Kitchen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பைனாப்பிள் ஜாம் செய்முறை பற்றி

பழக்கலவை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஐரோப்பிய
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பைனாப்பிள் ஒன்று
  2. சீனி 200 கிராம்
  3. பட்டைத்தூள் ஒரு சிட்டிகை
  4. வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  5. முந்திரிப்பருப்பு 1 மேஜைக்கரண்டி
  6. எலுமிச்சைச்சாறு 7 துளிகள்
  7. மஞ்சள்த்தூள் 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. பைனாப்பிளை தோல் சீவி நறுக்கி மிக்ஸியில் அரைத்து பாதியை மட்டும்சல்லடையில் ஊற்றி சாறு எடுத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் பைனாப்பிள் விழுது . சாறு இரண்டையும் சோ்த்து அடுப்பில் வைத்து நன்கு வற்றும் வரை வேக வைக்கவும்.
  3. பைனாப்பிள் வற்றிய பின் சீனி சோ்க்கவும். பின் பட்டைத்தூள் சோ்க்கவும்.
  4. பின் வெண்ணெய் சோ்க்கவும்.தேவைப்பாட்டால் முந்திாி வறுத்து சோ்க்கவும்.
  5. பைனாப்பிளில் உள்ள நீா்ச்சத்து நன்றாகப் பேனாப் பின் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து எலுமிச்சை சாறு சோ்க்கவும்.
  6. ஆறிபின் கண்ணாடி பாட்டிலில் வைத்து தேவைப் படும் போது பயன்படுத்தவும்..
  7. சுவையான பைனாப்பிள் ஜாம் தயாா்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்