வீடு / சமையல் குறிப்பு / ட்ரை ப்ருட் & நட் லட்டு

Photo of Dry fruit and nut ladoo by saranya sathish at BetterButter
61
2
0.0(0)
0

ட்ரை ப்ருட் & நட் லட்டு

Nov-18-2017
saranya sathish
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ட்ரை ப்ருட் & நட் லட்டு செய்முறை பற்றி

சுலபமாக செய்ய கூடிய மிகுந்த சத்து மிக்க ஸ்நேக்ஸ். சீக்கிரமாக தயார் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • தமிழ்நாடு
 • ஸ்நேக்ஸ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. பேரிச்சம்பழம் - 10 கொட்டை நீக்கியது
 2. திராட்சை - 25 கிராம்
 3. சேர்ரி - 5 கிராம்
 4. அத்திப்பழம் - 10 கிராம்
 5. முந்திரி - 25 கிராம்
 6. பாதாம் - 25 கிராம்
 7. வேர்க்கடலை - 15 கிராம்
 8. வெள்ளரி விதை - 15 கிராம்
 9. பூசணிக்காய் விதை - 15 கிராம்
 10. தர்பூசணி விதை - 15 கிராம்

வழிமுறைகள்

 1. குறிப்பிட்ட பொருட்களை மிக்ஸியில் சேர்த்து சிறிது நேரம் அரைக்கவும்.
 2. பின் உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்