வீடு / சமையல் குறிப்பு / ஹனுமன் கோவில் வடை

1071
12
4.0(0)
0

ஹனுமன் கோவில் வடை

Jan-15-2016
mohan ram ap
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உளுத்தம்பருப்பு 250 கிராம்
  2. மிளகு 2 தேக்கரண்டி
  3. சமையல் சோடாமாவு
  4. பொறிப்பதற்குத் தேவையான எண்ணெய்
  5. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் உறவைக்கவும்.
  2. தண்ணீரை முற்றிலுமாக வடிக்கட்டிவிட்டு 200 கிராம் பருப்பை மிளகோடு சேர்த்து கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும்.
  3. இப்போது மீதமுள்ள பருப்பையும் உப்பு மற்றும் சமையல் சோடாமாவையும் மேலே குறிப்பிட்ட கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  4. எண்ணெயை சூடுபடுத்தி மேலே உள்ள மாவை எடுத்து வடைபோல தட்டிக்கொள்ளவும் ( வழக்கமான வடையைப் போல் இல்லாமல் மெலிதாகத் தட்டிக்கொள்ளவேண்டும்)
  5. எண்ணெயில் மொறுமொறுப்பாக பொன்னிறமாக மாறும்வரை பொறித்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்