Photo of Veg-paneer vermicelli briyani by Juvaireya R at BetterButter
665
3
0.0(1)
0

Veg-paneer vermicelli briyani

Nov-18-2017
Juvaireya R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Veg-paneer vermicelli briyani செய்முறை பற்றி

காய்கறி மற்றும் பனீர் உள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சேமியா - 300 கிராம்
  2. நறுக்கிய முட்டடைகோஸ் - 1/2 கப்
  3. நறுக்கிய காராட் - 1/2 கப்
  4. நறுக்கிய குடமிகாய் - 1/2 கப்
  5. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  6. நறுக்கிய பனீர்1/2 கப்
  7. நறுக்கிய கொத்தமல்லி இலை
  8. மிளகாய் பொடி 1/2 தேக்கரண்டி
  9. கரம் மசாலா தூள் 1/2 தேக்கரண்டி
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. நெய் 2 தேக்கரண்டி
  12. எண்ணெய் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சேமியாவை தண்ணீரில் 4 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
  2. பின் அதனை நன்றாக வடிக்கட்டி 5 நிமிடம் ஆவியில் வேகவைக்க வேண்டும்.
  3. அடுப்பில் பாத்திரம் வைத்து நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும்
  4. வெங்காயம், குடை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. மிளாகாய் பொடி, கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்.
  6. வெங்காயம் மற்றும் பூண்டு மற்றும் இஞ்சி விழுதை சேர்த்து வதக்கவும்.
  7. கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்.
  8. வெந்த சேமியாவை இக்கலவையில் சேர்க்கவும்.
  9. நன்றாக கிளறி பறிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
Dec-09-2017
Vasuyavana   Dec-09-2017

Want to try

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்