வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு சோளப்பொரி

Photo of Caramelized popcorn by Karuna pooja at BetterButter
756
4
0.0(0)
0

இனிப்பு சோளப்பொரி

Nov-18-2017
Karuna pooja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு சோளப்பொரி செய்முறை பற்றி

சர்க்கரை பாகில் பிரட்டிய சோளப்பொரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்ணெய் 1/2 மேஜைக்கரண்டி
  2. சோள முத்துக்கள் 1 கோப்பை
  3. வெண்ணிலா வாசனை திரவியம் சிறிது
  4. சுத்திகரிப்பு செய்யாத சர்க்கரை 2 மேஜைகரண்டி
  5. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து உருகவிடவும்
  2. உருகியதும் சோளம் சேர்த்து வதக்கவும்...
  3. வெடிக்கும்போது மூடி உயர் தீயில் வைக்கவும்.
  4. முற்றிலும் வெடித்த பின் இறக்கவும்.
  5. வானெளியில் வெண்ணெய் விட்டு அதில் சர்க்கரையை உருக்கவும் .
  6. நன்கு பொங்கி வரும்போது வெண்ணிலா திரவியம் ,உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கி பொரியைசேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்...
  7. இது குழந்தைகளின் விருப்ப உணவு..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்