வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பர்ஃபி

Photo of Coconut Burfi  by கமலாஸ் tech at BetterButter
663
2
0.0(0)
0

தேங்காய் பர்ஃபி

Nov-18-2017
கமலாஸ் tech
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பர்ஃபி செய்முறை பற்றி

Sweet

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துருவிய தேங்காய் 1 கப்
  2. சக்கரை 1 கப்
  3. முந்திரி10
  4. ஏலப்பொடி சிறிது
  5. நெய் 3 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேங்காய் துருவி கொள்ளவும்
  2. அடுப்பில் கடாய் வைத்து ஜீனி போட்டு சிறிது தண்ணீர் சேர்க்கவும்
  3. சர்க்கரை கரைந்த்தும் தேங்காய் சேர்க்கவும்.
  4. நன்றாக கிளறவும்
  5. தண்ணீர் வற்றி கெட்டியானதும் முந்திரி,ஏலம் ,நெய் சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டவும்
  6. ஆறியதும் வில்லை போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்