வீடு / சமையல் குறிப்பு / ஷாஹி பன்னீர்

Photo of Shahi paneer by Geetha Sivanesan at BetterButter
470
2
0.0(0)
0

ஷாஹி பன்னீர்

Nov-18-2017
Geetha Sivanesan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஷாஹி பன்னீர் செய்முறை பற்றி

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் தக்காளி ஏலக்காய் இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு மசிந்ததும் அடுப்பை அணைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். பன்னீர் சிறிது வெண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு இந்த அரைத்த விழுதை வதக்கவும். பச்சை வாசனை போனதும். அதில் மிளகாய் தூள் மிளகு பொடி கரம் மசாலா உப்பு தக்காளி சாஸ் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பால் ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் 150 கிராம்
  2. வெங்காயம் 1 (சதுரமாக வெட்டியது)
  3. தக்காளி 3
  4. பச்சை மிளகாய் 1
  5. இஞ்சி ஒரு துண்டு
  6. ஏலக்காய் 1
  7. மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
  8. மிளகு பொடி 1/4 டீஸ்பூ
  9. கரம் மசாலா 1 டீஸ்பூன்
  10. தக்காளி சாஸ் 1 டீஸ்பூன்
  11. பால் 1/4 கப்( காய்ச்சி ஆற வைத்து)
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. எண்ணெய் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் தக்காளி ஏலக்காய் இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  2. தக்காளி நன்கு மசிந்ததும் அடுப்பை அணைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்.
  3. பன்னீர் சிறிது வெண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  4. வாணலியில் எண்ணெய் விட்டு இந்த அரைத்த விழுதை வதக்கவும்.
  5. பச்சை வாசனை போனதும். அதில் மிளகாய் தூள் மிளகு பொடி கரம் மசாலா உப்பு தக்காளி சாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பால் ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்