வீடு / சமையல் குறிப்பு / வரகு கொள்ளு பருப்புப்பொடி சாதம்.

Photo of Kollu rice by Rajee Swaminathan at BetterButter
871
3
0.0(0)
0

வரகு கொள்ளு பருப்புப்பொடி சாதம்.

Nov-18-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வரகு கொள்ளு பருப்புப்பொடி சாதம். செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான உணவு பதிவு 12

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வரகரிசி 100 கி
  2. கொள்ளு 75 கி
  3. உளுந்து 25கி
  4. வத்தல் 4
  5. பால் காயம் சிறிய துண்டு
  6. கருவேப்பிலை சிறிதளவு
  7. உப்பு தேவையான அளவு.
  8. நல்லெண்ணெய் தேவையான அளவு
  9. கடுகு 1டீஸ்பூன்.
  10. நிலக்கடலை 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வரகரிசியை 3 பங்கு நீர் சேர்த்து வேகவைத்து எடுத்து பெரிய தட்டில் கொட்டி நல்லெண்ணெய் விட்டு ஆற விடவும்.
  2. கொள்ளு நன்றாக வெடிக்கும் வரை வறுக்கவும்.
  3. உளுந்தை பொன்னிறமாக வறுக்கவும்.
  4. பின் அவற்றுடன் வத்தல், கருவேப்பிலை, காயம் இவற்றையும் வறுக்கவும்.
  5. பின் அவற்றுடன் உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
  6. பின் இந்தப்பொடியை சாதத்தில் போட்டு நெய் ஊற்றி நன்கு கிளறவும்.
  7. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு , உளுந்தப்பருப்பு நிலக்கடலை போட்டு தாளிக்கவும்.
  8. நார்ச்சத்து நிறைந்த கொள்ளு தொண்டையில் கட்டும் கோழை , கல்லடைப்பு , வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்