வீடு / சமையல் குறிப்பு / சாமையரிசி பால்கஞ்சி

Photo of Samai rice kanji by Rajee Swaminathan at BetterButter
2507
2
0.0(0)
0

சாமையரிசி பால்கஞ்சி

Nov-18-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாமையரிசி பால்கஞ்சி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான உணவுப்போட்டி 13

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாமைஅரிசி 50கி
  2. உளுந்து 25 கி
  3. சீரகம் 1 டீஸ்பூன்
  4. வெந்தயம் 1டீஸ்பூன்
  5. பால் 250 மிலி
  6. நெய் 1 டீஸ்பூன்.

வழிமுறைகள்

  1. சாமைஅரிசி, உளுந்து இரண்டையும் களைந்து சீரகம், வெந்தயம் போட்டு 3 பங்கு நீர் விட்டு குக்கரில் வைக்கவும்.
  2. விசில் நின்றவுடன் எடுத்து நன்றாக மசித்து பாலை ஊற்றவும்.
  3. பின் நெய் சேர்த்து சூடாக அருந்தவும்.
  4. குழந்தைகளுக்கு சத்தான காலை சிற்றுண்டியாகும்.
  5. சாமை அரிசி உடல் அசதியை போக்கும்.
  6. நார்ச்சத்து நிறைந்த மழைக்காலத்திற்கு ஏற்ற உணவாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்