வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் லட்டு

Photo of Coconut laddoo by Nazeema Banu at BetterButter
601
4
0.0(0)
0

தேங்காய் லட்டு

Nov-18-2017
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் லட்டு செய்முறை பற்றி

தேங்காயை துருவிக் கொள்ள வேண்டும்.அடுப்பில் கனமான வாணலியை வைத்து சர்க்கரையை போட்டு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி பாகு செய்யவும்.பாகு திக்கானதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.பாகும் தேங்காய் துருவலும் சேர்ந்து வரும் போது உடைச்ச கடலைமாவும் தூவி.. மில்க் மெய்ட் நெய் சேர்த்து அடுப்பை அணைத்து பின் கிளறவும்.கை பொருக்கும் சூட்டில் உருண்டைகள் பிடித்து கொப்பறைத் துருவலில் புரட்டி வைக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • முகலாய்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் பெரியது 1
  2. சர்க்கரை 2கப்
  3. பொடித்த பொரிகடலை(உடைச்ச கடலை) மாவு
  4. நெய் கால் கப்
  5. மில்க் மெய்ட் அரை டின்
  6. கொப்பரை தேங்காய் துருவல் பொடித்தது அல்லது டெசிகேட்டட் கோகனட் பவுடர் 1 கப்

வழிமுறைகள்

  1. தேங்காயை துருவிக் கொள்ள வேண்டும்
  2. அடுப்பில் கனமான வாணலியை வைத்து சர்க்கரையை போட்டு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி பாகு செய்யவும்
  3. பாகு திக்கானதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்
  4. பாகும் தேங்காய் துருவலும் சேர்ந்து வரும் போது உடைச்ச கடலைமாவும் தூவி.. மில்க் மெய்ட் நெய் சேர்த்து அடுப்பை அணைத்து பின் கிளறவும்
  5. கை பொருக்கும் சூட்டில் உருண்டைகள் பிடித்து கொப்பறைத் துருவலில் புரட்டி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்