Photo of Sweet Boondhi by Waheetha Azarudeen at BetterButter
1359
3
0.0(2)
0

Sweet Boondhi

Nov-18-2017
Waheetha Azarudeen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Sweet Boondhi செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும் .இதோ இனிப்பு பூந்தி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலை மாவு1/2 கப்
  2. சக்கரை 1 கப்
  3. கலர் பவுடர் மஞ்சள்
  4. ஏலக்காய் 3
  5. எண்ணெய் 200 ml
  6. தண்ணீர்

வழிமுறைகள்

  1. கடலை மாவு , கலர் பவுடர், 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு மாவு ஊற்றும் பதத்தில் கலக்கவும்
  2. எண்ணெயை காய வைத்து, ஜல்லி கரண்டியில் ஊற்றி பொரிக்கவும்.
  3. அடுப்பை மீடியமில் வைத்து நிதானமாக பொரிக்கவும்.
  4. பொரித்த பூந்தியை டிஷ்யூவில் வடிய வைக்கவும்.
  5. இப்போது சக்கரை பாகை தயாரிக்க வேண்டும்
  6. குக்கரில் 1 கப் சக்கரை, 1/2 கப் தண்ணீர், 3 ஏலக்காய் போட்டு 3 விசில் வைக்கவும்
  7. இப்போது பொரித்த பூந்தி போடவும்.
  8. 15 நிமிடம் ஊற வைக்கவும் சுவையான இனிப்பு பூந்தி ரெடி
  9. பாதம் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rajathi Alagarsamy
Aug-20-2018
Rajathi Alagarsamy   Aug-20-2018

Super

T Fathima
Dec-18-2017
T Fathima   Dec-18-2017

Wowww

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்