Photo of Baby biriyani by Nazeema Banu at BetterButter
448
3
0.0(2)
0

Baby biriyani

Nov-18-2017
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • முகலாய்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி இரண்டு கப்
  2. மட்டன் அரைகிலோ
  3. புதினா மல்லி இரண்டு கைப்பிடி அளவு
  4. பெரிய வெங்காயம் 3
  5. தக்காளி 4
  6. நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
  7. ரீபைண்டு ஆயில் அரை கப்
  8. 3 பட்டை துண்டு.3 லவங்கம்.3ஏலக்காய்
  9. உப்பு தேவையான அளவுஇஞ்சி பூண்டு குழிக்கரண்டி அளவு

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.வெங்காயம் தக்காளி ப.மிளகாயை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். புதினா மல்லியை கழுவி வைக்கவும். பட்டை.கிராம்பு. ஏலம மூன்றையும் இலேசாக வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து வைக்கவும். இஞ்சி பூண்டை உரித்து நைசாக அரைக்கவும். மட்டன் கறியைக் கழுவி... குக்கரில் நெய் மற்றும் ஆயில் கலந்து ஊற்றி வெங்காயம். தக்காளி ப.மிளகாயை வறுக்கவும். புதினா மல்லி சேர்த்து மீண்டும் வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு கறியைக் கழுவி சேர்து தேவையான அளவு உப்பு சேர்த்துகிளறி இரண்டு கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் வைத்து வேக வைக்க வேண்டும்.பிறகு மூடியைத்.திறந்து இரண்டு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் ஊற்றி லேசாக கொதி வந்ததும் அரிசியைப் போட்டு அதனுடன் பட்டை .ஏல.லவஙகப் பொடியை சேர்த்து குக்கரை மூடி 3விசில் வைத்து அடுப்பை சிறு தீயில் பத்து நிமிடங்கள் வைத்து அடுப்பை அணைத்து குக்கரை திறந்து இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு லேசாக கிளறி விட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ravi Chandran
Feb-05-2018
Ravi Chandran   Feb-05-2018

Why it is called as baby biriyani?

BetterButter Editorial
Nov-20-2017
BetterButter Editorial   Nov-20-2017

Hi Nazeema, Your recipe is currently hidden from public view. Kindly mention each step and ingredients to prepare this recipe in separate lines. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்