வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ சீஸ் உருண்டை

Photo of Banana Cheese balls by Haja Seiyad at BetterButter
383
3
0.0(0)
0

வாழைப்பழ சீஸ் உருண்டை

Nov-19-2017
Haja Seiyad
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ சீஸ் உருண்டை செய்முறை பற்றி

Easy and tasty

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பழம்- 2
  2. அரிசி மாவு - 1/2 கப்
  3. சீஸ் - தேவையான அளவு
  4. மில்க்மெய்ட் - 2 ஸ்பூன்
  5. எள் - தேவையான அளவு
  6. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைப்பழங்களை மசித்து அதில் அரிசி மாவு மில்க்மெய்ட் உப்பு சேர்த்து மிருதுவாக பிசைந்து அதை சிறு சிறு உருண்டைகளாக செய்யவும்எ.
  2. அதன் நடுவில் சீஸ் வைத்து உருண்டையாக்கி எல்லின் மெல் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான வாழைப்பழ சீஸ் உருண்டை ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்