வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ரவை பொங்கல்

Photo of Wheat Rava Pongal by Rajee Swaminathan at BetterButter
44
2
0.0(0)
0

கோதுமை ரவை பொங்கல்

Nov-19-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ரவை பொங்கல் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான உணவுப்போட்டி 14

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை ரவை 100 கி
  2. சிறுபருப்பு 50 கி
  3. மிளகு 1 டீஸ்பூன்
  4. சீரகம் 1 டீஸ்பூன்.
  5. நெய் 3 டீஸ்பூன்.
  6. முந்திரி பருப்பு 5
  7. கருவேப்பிலை சிறிதளவு.
  8. கடுகு 1 டீஸ்பூன்
  9. இஞ்சி சிறிய துண்டு.
  10. உளுந்தம்பருப்பு 1டீஸ்பூன்
  11. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. சிறு பருப்பை வாசம் வரும் வரை வறுக்கவும்.
  2. பருப்பு, கோதுமை ரவை இரண்டையும் களைந்து குக்கரில் 5 விசிலில் வேக வைத்து எடுக்கவும்.
  3. பின் அதில் மிளகு சீரகம் தட்டி போடவும்.
  4. இஞ்சியை துருவி நெய்யில் வதக்கிப் போடவும்.
  5. முந்திரியை நெய்யில் வறுத்து போடவும்.
  6. பின் கடுகு கருவேப்பலை போட்டு தாளிக்கவும்.
  7. சூடாக சாம்பாருடன் பரிமாறவும்.
  8. உப்புமாவை விரும்பாத குழந்தைகள் கூட இந்தப் பொங்கலை விரும்பி உண்பார்கள்.
  9. சத்தான காலை சிற்றுண்டியாகும்.
  10. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்