Photo of Milk Burfi by nasreen fazi at BetterButter
554
3
0.0(0)
0

பால் பர்பி

Nov-19-2017
nasreen fazi
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பால் பர்பி செய்முறை பற்றி

பால் மற்றும் பால் பவ்டர்ரை கொண்டு செய்பவை

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் அரை லிட்டர்
  2. சர்க்கரை தே.அ
  3. பால் பவ்டர் அரை கப்
  4. நெய் 4மேசைக்கரண்டி
  5. பாதாம் பிஸ்தா 8

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் 4 ஸ்பூன் நெய் விட வேண்டும்.
  2. பின் பாலை ஊற்றி கிண்ட வேண்டும்.
  3. 5 நிமிடங்கள் கழித்து பால் பவுடர்ரை சேர்க்கவும்.
  4. 10 நிமிடங்கள் கழித்து சர்க்கரை பொடி செய்து போடவும்
  5. பின் நன்றாக கிளறி கொண்டை இருக்க வேண்டும்.
  6. கடைசியாக எல்லாம் ஒன்று திரண்டு மாவு பதத்தில் வரும்.
  7. அப்போது தனியாக பாத்திரத்தில் நெய் தடவி வைக்கவும்.
  8. அதில் சூடாக கொட்டி மெல் பாதாம் பிஸ்தாவை சிறிதாக நறுக்கி மேல் வைக்க வேண்டும்.
  9. பின் 15 நிமிடங்கள் கழித்து அதை ஒரு தட்டில் கொட்டவும்.
  10. தேவை யான அச்சில் அச்சிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்