வீடு / சமையல் குறிப்பு / இறால் கோலா பால்ஸ்

Photo of Prawn kola balls by Waheetha Azarudeen at BetterButter
565
2
0.0(0)
0

இறால் கோலா பால்ஸ்

Nov-19-2017
Waheetha Azarudeen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

இறால் கோலா பால்ஸ் செய்முறை பற்றி

ஈரல் பிடிக்காத பசங்களுக்கு இப்படி செய்தால் பிடிக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. இறால் 1/2 kg சுத்தம் செய்தது
  2. உடைச்ச கடலை 100 கிரம்
  3. வெங்காயம் 300 கிரம்
  4. தக்காளி 300 கிரம்
  5. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  6. மட்டன் மசாலா 2 ஸ்பூன்
  7. சில்லி பவுடர் 1 ஸ்பூன்
  8. புளி ஒரு எலுமிச்சை பழம் அளவு
  9. கொத்தமல்லி
  10. உப்பு
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. இறால் மிக்ஸியில் அரைக்கவும் பின்பு வெங்காயம், மட்டன் மசாலா, உப்பு, உடைச்ச கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசையவும்.
  2. எண்ணெய் காயவைத்து பொறித்து எடுக்கவும்.
  3. இப்போது காடையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் , தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. சில்லி பவுடர் , உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. பின்பு அதில் புளி கரைசல் சேர்ந்து வேண்டும்.
  6. பின்பு பொரித்து வைத்த இறால் உருண்டை போட்டு நன்கு வேக வைக்கவும்.
  7. 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
  8. சுவையான இறால் கோலா பால்ஸ் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்