BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Stuff chicken roll

1
2
1(1)
0

Stuff chicken roll

Nov-19-2017
nasreen fazi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • అమెరికన్
  • వేయించేవి
  • చిరు తిండి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சிக்கன் தட்டையான துண்டு 1
  2. மொசரல்லா சீஷ் சிக்கன பீஷ் அளவு
  3. பிலாக் பெப்பர் ஒரு சிட்டிகை
  4. உப்பு 2 சிட்டிகை
  5. பிரட் தூல் ஒரு கின்னி
  6. முட்டை 2
  7. கார்ன் மாவு ஒரு கின்னி

வழிமுறைகள்

  1. சிக்கனை கட்டிங் பலகையில் வைத்து
  2. நடுவில் கட்செய்து
  3. அதில் மொசரல்லா சீஸ் வைத்து அதன் மேல் பெப்பர் பொடி உப்பு சேர்க்கவும்
  4. பின் முதலில் கார்ன் மாவில் உள்லே யிட்டு எல்லா இடங்களிலும் பரப்பி
  5. அடுத்து அடித்து வைத்த முட்டையில் முக்கி
  6. பின் பிரட் தூலில் பிரட்டி எண்ணெய்யில் இடவும்
  7. சிக்க்கன் ரோல் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Nov-20-2017
BetterButter Editorial   Nov-20-2017

Hi Nasreen, your image of this recipe has been removed since it was plagiarised. We have a strict policy against plagiarism. Please refrain from uploading images from the Internet. Please upload an original picture at the earliest. Your recipe is currently hidden, once you have posted an original image for the recipe email us at [email protected] so we may display for public viewing.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்