வீடு / சமையல் குறிப்பு / நவதானிய கேக்

Photo of Multi Grain Cake by Shamla Sabeek at BetterButter
52
2
0.0(0)
0

நவதானிய கேக்

Nov-20-2017
Shamla Sabeek
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நவதானிய கேக் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த மல்டி கிரேன் கேக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மல்டி கிரேன் மாவு 2கப்
  2. பொடித்த சீனி 1/2 கப்
  3. முட்டை 3
  4. பேக்கிங் பௌடர் 1/2 தேக்கரண்டி
  5. கொக்கோ பௌடர் 1 தேக்கரண்டி
  6. வெண்ணெய் உருக்கியது 1/4 கப்
  7. நெய் 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொக்கோ பௌடர் மற்றும் பேக்கிங் பொளடருடன் மல்டி கிரேன் மாவை கலந்து சலித்து வைத்து கொள்ளவும்
  2. முட்டையுடன் பொடித்த சீனியை கலந்து க்ரீமியாக நன்கு ப்பீட் செய்து கொள்ளவும்
  3. மாவு மற்றும் முட்டை கலவையுடன் வெண்ணெய், நெய் சேர்த்து கேக் மாவு பதத்திற்க்கு கலந்து வைக்கவும்
  4. சதுர வடிவிலான கேக் பாத்திரத்தில் நெய் தடவி கேக் மாவு ஊற்றி 180 டிகிரியில் 20 மினிட் பேக் செய்யவும்
  5. சுவையான சுத்தான கேக் தயார்
  6. நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்