Photo of Home made jaggery candy by Juvaireya R at BetterButter
1162
2
0.0(1)
0

Home made jaggery candy

Nov-20-2017
Juvaireya R
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Home made jaggery candy செய்முறை பற்றி

என் குழந்தை பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த மிட்டாய், இரும்புச்சத்து நிறைந்த மிட்டாய்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வெல்லம் அல்லது நாட்டுச்சக்கரை - 3/4 கிலோ
  2. தண்ணீர் - 200 மி.லி
  3. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  4. 2 தேக்கரண்டி கோதுமை மாவு

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றவும்
  2. தண்ணீர் கொதித்ததும் வெல்லத்தை போடவேண்டும்.
  3. தண்ணீரில் வெல்லம் கரைய தொடங்குகிறது.
  4. நன்றாக கலக்கி கொண்டே இருக்க வேண்டும்.
  5. நன்றாக கொதிக்க வேண்டும்
  6. தேன் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்க வேண்டும்.
  7. டைல்ஸ் தரையை தொடைத்து விட்டு அதில் எண்ணையை தடவ வேண்டும்.
  8. அதில் வெல்லப்பாகை ஊற்றி, 5 நிமிடம் ஆற வைக்க வேண்டும்.
  9. நமது கைகள் அச்சூட்டை பொறுக்குமா என்று தொட்டுப்பார்த்துக் கொள்ள வேண்டும்
  10. பின் நன்றாக இருக்கைகளால் இழுக்க வேண்டும்
  11. தங்க நிறத்தில் இருந்து வெள்ளை நிறமாக மாறும் வரை இழுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
  12. நன்றாக இழுத்து ஒரே அளவில் உருட்டி தேய்த்து கத்தியால் துண்டுகள் போட வெண்டும்.
  13. அழகான மிட்டாய் தயார்.
  14. அதன் மேல் கோதுமை மாவை தூவ வேண்டும், பிசுபிசுப்பை தவிர்க்க இதனை சேய்ய வேண்டும்.
  15. இரும்புச்சத்து நிறைந்த ஜவ்வூ மிட்டாய் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
Dec-09-2017
Vasuyavana   Dec-09-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்