வீடு / சமையல் குறிப்பு / குழந்தைகள் விரும்பும் உளுந்து வெந்தய களி

Photo of Ulunthu venthaya kali by Sathyakani Hari at BetterButter
781
3
0.0(0)
0

குழந்தைகள் விரும்பும் உளுந்து வெந்தய களி

Nov-20-2017
Sathyakani Hari
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குழந்தைகள் விரும்பும் உளுந்து வெந்தய களி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுந்து 1 கப்
  2. வெந்தயம் 1 கைப்பிடி
  3. புழுங்கல் அரிசி 1 கைப்பிடி
  4. உப்பு தே. அளவு
  5. நல்லெண்ணெய்
  6. வெல்லம்

வழிமுறைகள்

  1. உளுந்து, வெந்தயம், அரிசி இவை அனைத்தும் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பிறகு அரைத்து கொள்ளவும்.
  3. உப்பு சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.
  4. அடுப்பில் வைத்து ஒரு வாணலியில் துடுப்பினால் நன்கு கட்டி படாமல் கிண்டவேண்டும்.
  5. வெந்த பிறகு கெட்டியானதும் இறக்கி நல்லெண்ணெய் வெல்லம் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்