வீடு / சமையல் குறிப்பு / குழந்தைகளுக்கு பிடித்த புரோட்டீன் நிறைந்த பாசிப்பருப்பு ரவா கேசரி

Photo of Kids Favorite  pasiparuppu rava kaesari by Sathyakani Hari at BetterButter
427
3
0.0(0)
0

குழந்தைகளுக்கு பிடித்த புரோட்டீன் நிறைந்த பாசிப்பருப்பு ரவா கேசரி

Nov-20-2017
Sathyakani Hari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குழந்தைகளுக்கு பிடித்த புரோட்டீன் நிறைந்த பாசிப்பருப்பு ரவா கேசரி செய்முறை பற்றி

புரோட்டீன் நிறைந்த உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு 1 டம்ளர்
  2. ரவை 1/2 டம்ளர்
  3. சர்க்கரை 1/2டம்ளர்
  4. ஏலக்காய்
  5. முந்திரி
  6. நெய் 1/2 டம்ளர்
  7. தேங்காய் 1/2டம்ளர்

வழிமுறைகள்

  1. ரவையை வறுத்து கொள்ளவும்
  2. பாசிப்பருப்பை நன்கு வேக வைத்து கொள்ளவும் வாணலியில் நெய் ஊற்றி தேங்காயை வறுத்து கொள்ளவும்
  3. பின் பாசிப்பருப்பு ரவை தேங்காய் சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் வேக விடவும்
  4. நன்கு சேர்ந்ததும் ஏலக்காய் போட்டு கிளறவும்
  5. நெய்யில் முந்திரி வறுத்து கொட்டவும்
  6. பின் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்