வீடு / சமையல் குறிப்பு / அத்திப்பழ அல்வா

Photo of Fig Fruit Halwa by Rajee Swaminathan at BetterButter
758
2
0.0(0)
0

அத்திப்பழ அல்வா

Nov-20-2017
Rajee Swaminathan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அத்திப்பழ அல்வா செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான உணவுப்போட்டி 17.

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஊறவைத்த அத்திப்பழம்.
  2. பாதாம்,முந்திரி சம அளவு அரைகப்
  3. நெய் 50 மிலி
  4. கருப்பட்டி 100 கி

வழிமுறைகள்

  1. ஊறவைத்த அத்திப்பழம், பாதாம், முந்திரி இவற்றை நன்கு அரைக்கவும்.
  2. கருப்பட்டியை பாகு காய்ச்சவும்.
  3. அரைத்த விழுதை நெய் ஊற்றி வதக்கவும்.
  4. கருப்பட்டி பாகு ஊற்றி வதக்கவும்.
  5. அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும்.
  6. புரோட்டின் சத்து நிறைந்த இந்த அல்வா குழந்தைகளுக்கு சளி, இருமல் முதலியவற்றை குணமாக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்