Photo of Carrot Kheer by Rajee Swaminathan at BetterButter
421
2
0.0(0)
0

கேரட் கீர்

Nov-20-2017
Rajee Swaminathan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் கீர் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான உணவுப்போட்டி 18

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் துருவியது 1 கப்.
  2. பால் 1 கப்
  3. வெல்லம் பொடித்தது அரைகப்
  4. ஏலக்காய் 1
  5. முந்திரி பருப்பு 5
  6. பாதாம் 5
  7. பேரிச்சம் பழம் 5

வழிமுறைகள்

  1. கேரட்டை துருவி எடுத்துக்கொள்ளவும்.
  2. பின் கேரட் ஜூஸ் ரெடி பண்ணவும்.
  3. பாலை காய்ச்சிக்கொள்ளவும்.
  4. பின் இரண்டையும் வாணலியில் ஊற்றி ஏலம் தட்டிப்போட்டு வற்ற வைக்கவும்.
  5. பின் பொடித்த வெல்லத்தைப்போட்டு வற்றக் காய்ச்சவும்.
  6. பாதாம், முந்திரி , பேரிச்சம்பழம் இவற்றை பொடித்துப் போடவும்.
  7. சுவையான , ஆரோக்கியமான பானகம் ரெடி.
  8. குழந்தைகளுக்கு பிடித்த சத்து நிறைந்த பானம் ஆகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்