வீடு / சமையல் குறிப்பு / கிரிஸ்பி இட்லி

Photo of Crispy idli by fathoom hameed at BetterButter
549
5
0.0(0)
0

கிரிஸ்பி இட்லி

Nov-20-2017
fathoom hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கிரிஸ்பி இட்லி செய்முறை பற்றி

பொரித்த இட்லி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி (நீள வாக்கில் அரிந்தது) 4
  2. எண்ணெய் (பொரிக்க)
  3. தயிர் 1/4 கப்
  4. உப்பு ( தேவையான அளவு)
  5. கோஸ், கேரட் (நறுக்கியது) 1/4.கப்
  6. சாட் மசாலா 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. இட்லியை எண்ணெயில் போட்டு பொரித்துக் கொள்ள வேண்டும்.
  2. தயிருடன் நறுக்கிய கோஸ், கேரட், உப்பு, மிளகு, சாட் மாசாலா சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
  3. பொரித்த இட்லியை இந்த தயிருடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
  4. சத்தான சுவையான உணவு ரெடி...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்