முந்திரி கிர் | Cashew Kheer in Tamil

எழுதியவர் Kala Suresh  |  16th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Cashew Kheer by Kala Suresh at BetterButter
முந்திரி கிர்Kala Suresh
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    8

    மக்கள்

124

0

முந்திரி கிர் recipe

முந்திரி கிர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Cashew Kheer in Tamil )

  • சர்க்கரை
  • கொஞ்சம் குங்குமப்பூ தாள்கள்
  • 75 கிராம் முந்திரி பருப்பு
  • 1.5 லிட்டர் பால்

முந்திரி கிர் செய்வது எப்படி | How to make Cashew Kheer in Tamil

  1. வெந்நீரில் 75 கிராம் முந்திரி பருப்பை 10 நிமிடங்களுக்கு உறவைக்கவும். இதற்கிடையில் 1.5 லிட்டர் முழு கிரீம் பாலை அடுப்பில் கொதிக்கவிடவும். சிறு தீயில் மேலும் 10 நிமிடங்களுக்கு பாலை சிம்மில் வைக்கவும்
  2. பாலில் கொஞ்சம் குங்குமப்பூத் தாளைச் சேர்க்கவும், கொதிக்கும்போது. கிட்டத்தட்ட 8ல் இருந்து 9 தேக்கரண்டி சர்க்கரையை சேர்க்கவும்
  3. சிம்மில் பால் கொஞ்சம் நேரம் இருந்தபின்னர், ஊறவைத்த முந்திரியை ஒரு மிக்சியில் அரைத்து, மென்மையாக அரைத்தச் சாந்தை இந்த கொதிக்கும் பாலில் போடவும்.
  4. மேலும் 2ல் இருந்து 3 நிமிடங்கள் வைத்து, அடுப்பை நிறுத்தவும்.

எனது டிப்:

கிரீம் பாலை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியதில்லை. குறைவான கொழுப்புள்ள பாலையும் பயன்படுத்தலாம். சில்லென்றோ சூடாகவோ பரிமாறலாம், இரண்டு விதத்திலும் ருசியாக இருக்கும் என்பதால்.

Reviews for Cashew Kheer in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.