வீடு / சமையல் குறிப்பு / கலர்ஃபுல் ஆம்லெட்

Photo of Colourful Omelette by Banupriya Jawahar at BetterButter
699
3
0.0(0)
0

கலர்ஃபுல் ஆம்லெட்

Nov-21-2017
Banupriya Jawahar
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கலர்ஃபுல் ஆம்லெட் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி உண்ணும் முட்டை பதார்த்தம்!

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 3
  2. துருவிய காரட் 1 மேஜைக்கரண்டி
  3. பொடியாக நறுக்கிய தக்காளி 1 மேஜைக்கரண்டி
  4. பொடியாக நறுக்கிய குடைமிளகாய் 1 மேஜைக்கரண்டி
  5. பொடியாக நறுக்கிய ப.மிளகாய் 1
  6. மல்லித்தழை சிறிது
  7. புதினா சிறிது
  8. மிளகுத்தூள் தேவையான அளவு
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முட்டையை நுரை வர அடித்துக் கொள்ளவும்
  2. கேரட், குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா, ப.மிளகாய், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.
  3. தவாவை அடுப்பில் ஏற்றி சூடேறியதும், கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஆம்லெட்டாக போட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்