Photo of Bread Kaja by Selvi's Kitchen at BetterButter
959
3
0.0(0)
0

பிரட் காஜா

Nov-21-2017
Selvi's Kitchen
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பிரட் காஜா செய்முறை பற்றி

பிரட்யை பொறித்து சக்கரை ஜுராவில் ஊற வைத்து எடுத்த பிரட் காஜா

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • ஈஸி
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பிரட் துண்டு 10
  2. சக்கரை 1/2 கப்
  3. ஏலக்காய் 4
  4. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பிரட் துண்டின் வெள்ளை பகுதியை மட்டும் எடுத்து முக்கோண வடிவில் வெட்டி கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கம்பி பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்
  3. ஏலக்காய் பொடி செய்து சக்கரை ஜுராவில் சேர்க்கவும்.
  4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்த பிரட் துண்டை பொரித்து எடுக்கவும்.
  5. பொரித்த பிரட் துண்டை சக்கரை ஜுராவில் ஊற வைத்து எடுக்கவும்.
  6. குழந்தைகளுக்கு பிடித்த பிரட் காஜா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்