வீடு / சமையல் குறிப்பு / சீஸ் ஆம்லட்

Photo of Cheese omelette by fathoom hameed at BetterButter
444
4
0.0(0)
0

சீஸ் ஆம்லட்

Nov-21-2017
fathoom hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீஸ் ஆம்லட் செய்முறை பற்றி

சீஸ் முட்டை

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 4
  2. கேரட் (நறுக்கியது) 2 மேஜைக்கரண்டி
  3. வெங்காயம் (நறுக்கியது) 1 மேஜைக்கரண்டி
  4. உப்பு (தேவையான அளவு)
  5. மிளகு தூள் (2 தேக்கரண்டி)
  6. சீரகத்தூள் (1 தேக்கரண்டி)
  7. சீஸ் 1/2 கப்
  8. மல்லி இலை (கொஞ்சம்)
  9. எண்ணெய் அல்லது நெய் 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முட்டையுன் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாக நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் சீஸ் தூவி கொஞ்சம் வெந்ததும் முட்டையை சுருட்டி மேலே விருப்பமான சாஸ் ஊற்றி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்