Photo of Haemoglobin juice by Mughal Kitchen at BetterButter
1277
3
0.0(1)
0

Haemoglobin juice

Nov-21-2017
Mughal Kitchen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Haemoglobin juice செய்முறை பற்றி

It will increase the haemoglobin level of the blood

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • விஸ்கிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீட்ரூட் 200 கிராம்
  2. காரட் . 200 கிராம்
  3. மாதூளைப்பழம் 200 கிராம்
  4. கிஸ்முஸ்ப்பழம் 50 கிராம்
  5. நெல்லிக்காய் 75 கிராம்
  6. பாேிச்சம்பழம் விதைநீக்கியது 100 கிராம்
  7. இஞ்சி சிறிது

வழிமுறைகள்

  1. அனைத்து பொருட்களையும் கழுவி சுத்தம் செய்யவும்
  2. காரட்பீ, ட்ரூட் நறுக்கி கொள்ளவும்.
  3. பின் எல்லா பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
  4. பின் வடிகட்டி சாறு எடுக்கவும்
  5. ஜூஸ் தயாா்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ahamed Fajeela
Nov-21-2017
Ahamed Fajeela   Nov-21-2017

Nutritious drink..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்