வீடு / சமையல் குறிப்பு / ப்ரௌனீஸ் ஐஸ்கிரீம் சாண்ட்விச்ஸ்

Photo of Brownie Ice cream Sandwiches by Divya Jain at BetterButter
74
3
0.0(0)
0

ப்ரௌனீஸ் ஐஸ்கிரீம் சாண்ட்விச்ஸ்

Nov-21-2017
Divya Jain
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. சுரைக்காய் ப்ரௌனீஸ் செய்ய- சுரைக்காய் - 2 கப்
 2. வேர்க்கடலை வெண்ணெய் (Peanut butter) - 1 கப்
 3. தேன் - 1/3 கப்
 4. கொக்கோ தூள் - 2 தேக்கரண்டி
 5. பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
 6. வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
 7. இலவங்கப்பட்டை தூள் - 1/2 தேக்கரண்டி
 8. ஆழி விதை - 1 டீஸ்பூன்
 9. தண்ணீர் - 1 தேக்கரண்டி
 10. உப்பு - 1/4 டீஸ்பூன்
 11. முழு கோதுமை மாவு - 1/2 கப்
 12. நறுக்கப்பட்ட வால்நட்ஸ்- 2 தேக்கரண்டி
 13. வால்நட் சாக்லேட் ஐஸ்கிரீம் செய்ய- ஹெவி ஐஸ் கிரீம் - 1 கப்
 14. வறுத்த வால்நட் - 1/2 கப்
 15. சாக்லேட் கிரீம் - 150 கிராம்
 16. முழு கிரீம் பால் - 1/4கப்

வழிமுறைகள்

 1. ப்ரௌனீஸ் செய்ய: ஒரு பேக்கிங் அடுப்பில் 350 டிகிரி பாரன்ஹீட அமைக்கவும்.
 2. ஒன்றாக ஆழி விதை மற்றும் தண்ணீரை கலக்கவும். அதை தனியாக வைத்திருங்கள்
 3. சுரைக்காய் துண்டு துண்டாக வெட்டவும். வேர்க்கடலை வெண்ணெய் (Peanut butter), தேன், கோகோ பவுடர், வெண்ணிலா சாரம், இலவங்கப்பட்டை மற்றும் அடித்த முட்டை ஆகியவற்றை சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
 4. பின்னர் அதன் மீது கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடாவை பரவச்செய்யவும். நன்றாக கலக்கவும்.
 5. பேக்கிங் பான் மீது இதை ஊற்றவும். நறுக்கப்பட்ட வால்நட்ஸ் அதன் மீது துாவவும். 350'F க்கு 25.30 நிமிடங்கள் பேக் செய்யவும்
 6. ஆறிய பின் குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கவும்
 7. வால்நட் சாக்லேட் ஐஸ் கிரீம் தயார் செய்ய – a) Heavy cream ஐ மென்மையாகும் வரை அடிக்கவும்
 8. வால்நட் பேஸ்ட் அரைக்கவும். முதலில் அது தூள் போன்று வரும், மேலும் சில மடங்கு அரைக்கும் போது பேஸ்ட் போன்று வரும்.
 9. ஒரு பாத்திரத்தில் சாக்லேட் போட்டு அது உருகிய பின் பால் மற்றும் வால்நட் பேஸ்ட் கலக்கவும்
 10. வால்நட் சாக்லேட் பேஸ்ட்ஐ மென்மையான ஐஸ் கிரீம் (a) மீது மூடப்பட வேண்டும். பின்னர் 4 - 5 மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும்.
 11. பிரவுனி மற்றும் வால்நட் சாக்லேட் ஐஸ் கிரீம் சாண்ட்விச்ஸ் ஒருங்கிணைக்க- a) பேக்கிங் செய்த பிரவுனி ஐ கவனமாக அரை கிடைமட்டமாக இரண்டு கூட அடுக்குகளாக வெட்டி வைக்கவும்
 12. ஒவ்வொரு அடுக்கு மீது அதன் வால்நட் சாக்லேட் ஐஸ் கிரீம் ஐ கவனமாக sandwich செய்யவும்
 13. ஐஸ் கிரீம் செட் வரை ஃப்ரீஸரில் உறைவிப்பான் cling filmல் இறுக்கமாக மூடி வைக்கவும்.
 14. பிரவுனி சாண்ட்விச்களை வெட்டி, பரிமாற ஒரு சூடான கத்தி பயன்படுத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்