வீடு / சமையல் குறிப்பு / ஸ்டீம்ட் ஆப்பிள் கேக்

Photo of Steamed Apple Cake by Renuka Devi at BetterButter
547
3
0.0(0)
0

ஸ்டீம்ட் ஆப்பிள் கேக்

Nov-21-2017
Renuka Devi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்டீம்ட் ஆப்பிள் கேக் செய்முறை பற்றி

சாப்பிட சத்தாகவும் வேனும், சமைக்கவும் ஈசியா இருக்கனும். அதற்க்கு இது பெஸ்ட்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு - 1/2 கப்
  2. பால் - 1/4 கப்
  3. சர்க்கரை 1/4 கப்
  4. வெண்னெய் - 1/4 கப்( 50 கிராம்)
  5. ஆப்பிள் - 1
  6. பேரிச்சம் பழம் - 3
  7. கோகோ பவுடர் - 1 ஸ்பூன்
  8. சோடா உப்பு - 1 சிட்டிகை
  9. பேக்கிங் பவுடர் - 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பேரிச்சை பழத்தை கொட்டை நீக்கி பொடியாக கட் செய்யவும்.
  2. ஆப்பிள், பால், சர்க்கரை மூன்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.
  3. அரைத்த கலவையுடன் மற்ற அனைத்து பொருளையும் ஒன்றாக கட்டி இல்லாமல் கலக்கவும்.
  4. நெய் தடவிய பாத்திரத்தில் கலவையை கொட்டி ஆவியில் வேக வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்