வீடு / சமையல் குறிப்பு / கேரட் மக் கேக்

Photo of Carrot Mug Cake by Hameed Nooh at BetterButter
71
3
0.0(0)
0

கேரட் மக் கேக்

Nov-21-2017
Hameed Nooh
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கேரட் மக் கேக் செய்முறை பற்றி

சுவையான இந்த மக் கேக் தேனீர் மற்றும் பாலோடு மாலையில் கொடுக்க ஏற்றது

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • மைக்ரோவேவிங்
 • அப்பிடைசர்கள்
 • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

 1. துருவிய கேரட் - 1 சிறியது
 2. மைதா -  6 மேசைக்கரண்டி
 3. சீனி - 3 மேசைக்கரண்டி
 4. பேக்கிங் பௌடர் - 1/4 தேக்கரண்டி
 5. உப்பு - 1/4 தேக்கரண்டி
 6. பால் - 4 மேசைக்கரண்டி
 7. வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
 8. வெண்ணிலா எஸ்ஸன்ஸ் - 1/4  தேக்கரண்டி
 9. பொடித்த நட்ஸ் - 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

 1. மைதா, சீனி, பேக்கிங் பௌடர், உப்பு அனைத்தயும் ஒரு கிண்ணத்தில் கலக்கவும்.
 2. மற்றொரு கிண்ணத்தில் கேரட் , பால், வெண்ணெய் , வெண்ணிலா எஸ்ஸன்ஸ், பொடித்த நட்ஸ் அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
 3. பிறகு அனைத்தையும் சேர்த்து கலந்து வெண்ணெய் தடவிய மக்கில் ஊற்றி மைக்ரோ வேவ் அவனில் 3 நிமிடங்கள் வைத்து எடுத்து விரும்பினால் தேன் கலந்து சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்