வீடு / சமையல் குறிப்பு / ஸ்டவ் டாப் ஸ்விஸ் ரோல்

Photo of Stove Top SwissRoll by Shamla Sabeek at BetterButter
347
3
0.0(0)
0

ஸ்டவ் டாப் ஸ்விஸ் ரோல்

Nov-21-2017
Shamla Sabeek
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்டவ் டாப் ஸ்விஸ் ரோல் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான எளிமையான முறையில் செய்யக்கூடிய சுவையான ஸ்விஸ் ரோல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சிம்மெரிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 2
  2. தேன் /சீனி 2tbs
  3. ஒரு நுள் உப்பு
  4. மைதா 4tbs
  5. வெண்ணிலா எசன்ஸ் 1/2tsp
  6. ப்ல்லிங்கிர்க்கு தேவையான ஐாம்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முட்டை மற்றும் உப்பு சேர்த்து நுரை வரும் வரை ப்பீட் செய்யவும்
  2. ப்பீட் செய்த கலவையுடன் தேன் சேர்த்து ஹய் ஸ்பீடில் ப்பீட் செய்யவும்
  3. வெண்ணிலா எசன்ஸ் மற்றும் மைதாவை ப்பீட் செய்த கலவையுடன் நன்கு மிக்ஸ் செய்யவும்
  4. மிக்ஸ் செய்த கலவையை க்ரீஸ் செய்த நான்ஸ்டிக் பேனில் லோ ப்ளேமில் 5-6 நிமிடங்கள் மூடி வைக்கவும்
  5. தயாரான கேக்கை வேக்ஸ் பேப்பரில் மாற்றி ஐாம் வைத்து ப்பில் செய்து ரோல் செய்யவும்
  6. சுவையான ஸ்விஸ் ரோல் தயார். குழந்தைகளுக்கு விருப்பத்திற்க்கேற்ப அலங்கரித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்