Photo of Coimbatore style tamarind rice by Karuna pooja at BetterButter
706
6
0.0(2)
0

Coimbatore style tamarind rice

Nov-22-2017
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1/2
  2. தண்ணீர்
  3. புளி ஒரு எலுமிச்சை அளவு
  4. கடுகு
  5. கடலைப் பருப்பு சிறிது
  6. வெந்தயம்
  7. பெருங்காயம்
  8. கருவேப்பிலை
  9. முழு புண்டு இரண்டு
  10. உப்பு
  11. நல்லெண் ணெய் 2 மேஜை கரண்டி
  12. சின்னவெங்காயம் 50 கி
  13. வரமிளகாய் 5
  14. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. சாதத்தை உதிரியாக வடிக்கவும்.
  2. பெருங்காயம் + வெந்தயம் எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து பொடி செய்யவும்.
  3. சூடுதண்ணீரில் புளியை ஊற வைத்து .... ஆறியதும் கரைத்து வடிகட்டி வைக்கவும்...
  4. அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் விட்டு +கடுகு+கடலைப்பருப்பு+ கருவேப்பிலை+ சின்ன வெங்காயம் பூண்டு +வரமிளகாய் இவற்றை நன்கு வதக்கவும்.
  5. இதனுடன் மஞ்சள்தூள் + புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்....
  6. அரைத்த பொடி + உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்..
  7. புளி கரைசல் நன்கு வற்றி சட்டி யில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கவும்...
  8. இந்த கலவையில் சாதத்தினை சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலந்து பரிமாறவும்.
  9. நான் பாசிப்பருப்பு துவையலுடன் பரிமாறினேன்....

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pradeep Kumar
Nov-23-2017
Pradeep Kumar   Nov-23-2017

Super

Sukhmani Bedi
Nov-22-2017
Sukhmani Bedi   Nov-22-2017

Good one!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்