வீடு / சமையல் குறிப்பு / முட்டை சாதம்

Photo of Egg rice by saranya sathish at BetterButter
966
2
0.0(0)
0

முட்டை சாதம்

Nov-22-2017
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை சாதம் செய்முறை பற்றி

முட்டை கலவை சாதம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த சாதம் - 1 கப்
  2. முட்டை -3
  3. பொடியாக நரறுக்கிய வெங்காயம் - 1
  4. பச்சை மிளகாய் - 2
  5. பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
  6. பட்டை, கிராம்பு, மிளகு, ஏலக்காய், லவங்கம் - சிறிது
  7. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  8. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய் சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்க்கவும்.
  2. பின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  4. பின் வேகவைத்த சாதம் சேர்த்து கலந்து விடவும். மூடி போட்டு 10 நிமிடம் சமைக்கவும்.
  5. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்