வீடு / சமையல் குறிப்பு / பூண்டு  சாதம்

Photo of Garlic rice by Surya Rajan at BetterButter
592
3
0.0(0)
0

பூண்டு  சாதம்

Nov-22-2017
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பூண்டு  சாதம் செய்முறை பற்றி

பூண்டு  சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி : 1 கப்
  2. பூண்டு   : 2 முழு பூண்டு  ( 25 பல் )
  3. பால் : 2 கப்
  4. உப்பு : தேவையான அளவு
  5. சீரகம் : 1  மேஜைக்கரண்டி
  6. கருவேப்பிலை : சிறிதளவு

வழிமுறைகள்

  1. அரிசியை கழுவி எடுத்து கொள்ளவும் .
  2. குக்கரில் 2 ½ கப் தண்ணீர் + 2 கப் பால் ( மொத்தம் 4 ½ கப் ) விட்டு உப்பு, சீரகம் , பூண்டு சேர்த்து 15 - 20  நிமிடம் குழைய வேக வைத்து எடுத்துக்கொள்ளவும் .
  3. பூண்டு ஐ பாலுடன் வேக வைத்து சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் , மாரடைப்பு வராது . ரத்த குழாயில் கொழுப்பு படியாது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்