வீடு / சமையல் குறிப்பு / வெந்தய கீரை புலாவ்

Photo of Methi Pulao by neela karthik at BetterButter
651
3
0.0(0)
0

வெந்தய கீரை புலாவ்

Nov-22-2017
neela karthik
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெந்தய கீரை புலாவ் செய்முறை பற்றி

Methi matter pulao

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • பான் பிரை
  • பேசிக் ரெசிப்பி
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெந்தய கீரை 1கப்(இலைகளைஆய்ந்து சுத்தம் செய்தது)
  2. பட்டாணி 1/4கப்
  3. பச்சை மிளகாய் 2
  4. வெங்காயம் 1(மெலிதாக நறுக்கியது)
  5. இஞ்சி பூண்டு விழுது சிறிது
  6. பட்டை 1 லவங்கம் 3 பிரியாணி இலை 1
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. தண்ணீர் 2.5 கப்
  9. அரிசி 1கப்(20 நிமிடம் ஊற வைத்தது)

வழிமுறைகள்

  1. முதலில் அடுப்பை பற்ற வைத்து வாணலி வைத்து அதில் பட்டை லவங்கம் பரியாணி இலை சேர்த்து வதக்கவும்
  2. அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி அதில் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின் சுத்தம் செய்த கீரை பட்டாணி சேர்த்து வதக்கவும் அதனுடன் ஊற வைத்த அரிசி சேர்த்து வதக்கவும்
  4. தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி மிதமான சூட்டில் 10 நமிடம் வைக்கவும்
  5. 10 நிமிடம் கழித்து ஒரு முறை கிளறி மீண்டும் 5 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கினால் புலாவ் தயார்
  6. வெந்தய கீரை புலாவ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்