Photo of Egg Pulao by Karuna pooja at BetterButter
849
6
0.0(1)
0

Egg Pulao

Nov-22-2017
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Egg Pulao செய்முறை பற்றி

வித்தியாசமான முட்டை புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை 6 அல்லது 8
  2. பாஸ்மதி அரிசி 1/2 கி
  3. சின்ன வெங்காயம் 100 கிராம்
  4. பெரிய வெங்காயம் 2
  5. பூண்டு 25 கிராம்
  6. பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாசி பூ
  7. பச்சை மிளகாய் 7
  8. எண்ணெய் 3 ஸ்பூன்கள்
  9. கரம்மசாலா 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முட்டையை வேகவைத்து தனியாக வைக்கவும்...
  2. சின்னா வெங்காயம்+பச்சை மிளகாயை சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.....
  3. சிறிதளவு எண்ணெய்யில் சிறிது உப்பு ,கரம் மசாலா தூள் சேர்த்து முட்டையும் சேர்த்து வதக்கவும்.....
  4. ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை+ கிராம்பு +ஏலக்காய்+ அண்ணாசி பூ சேர்த்து வதக்கவும்.
  5. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்..+ கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்...
  6. 1/2 கிலோ அரிசி 1 கப் என்றால் இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்..
  7. இடையில் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  8. நன்கு கொதித்த பின்னர் அரிசி சேர்த்து வேகவிடவும்.
  9. தண்ணீர் வற்றி வரும் போது மசாலா சேர்த்த முட்டையினை அடுக்கி வைத்து மூடி 10 நிமிடங்கள் தம் வைக்கவும். ..
  10. பின்னர் 10 நிமிடங்கள் கழித்து திறந்தால் வித்யாசமான ,சுவையான முட்டை புலாவ் தயார்.... நான் தயிர் வெங்காய பச்சடியுடன் பரிமாறினேன்..........

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pradeep Kumar
Nov-23-2017
Pradeep Kumar   Nov-23-2017

Super .......

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்