Photo of Sweetcorn Pulao by Geetha Sivanesan at BetterButter
943
2
0.0(1)
0

Sweetcorn Pulao

Nov-22-2017
Geetha Sivanesan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி 1 கப்
  2. ஸ்வீட்கான் 1/2 கப்
  3. வெங்காயம் நறுகியது 1
  4. பிரியாணி இலை 1
  5. ஏலக்காய் 1
  6. கிராம்பு 2
  7. நெய் தாளிக்க தேவையான அளவு
  8. பால் 1/4 கப்
  9. உப்பு தேவையான அளவு
  10. தண்ணீர் 1 1/4 கப்
  11. அரைக்க
  12. பூண்டு 3 பல்
  13. இஞ்சி ஒரு துண்டு
  14. பச்சை மிளகாய் 2
  15. பட்டை சிறு துண்டு
  16. முந்திரி 3

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள பொருளை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். பாசுமதி அரிசி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. ஒரு குக்கர் இல் நெய் விட்டு பிரியாணி இலை கிராம்பு ஏலக்காய் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
  3. பின் அரைத்த விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போக வதக்கவும்.
  4. பின் அதில் ஸ்வீட்காரன் உப்பு பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. ஒரு கொதி வந்ததும் அரிசி போடட்டு ஒரு கிளரு கிளறி குக்கர் மூடி சிமிளில் 15 நிமிடம் வைக்கவும். பின் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Geetanjali Khanna
Nov-23-2017
Geetanjali Khanna   Nov-23-2017

Would love to see a clear image of this.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்