வடாம் | Vadam in Tamil

எழுதியவர் Kamala Nagarajan  |  22nd Nov 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Vadam recipe in Tamil,வடாம், Kamala Nagarajan
வடாம்Kamala Nagarajan
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

3

0

வடாம் recipe

வடாம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Vadam in Tamil )

 • அரிசி மாவு 1 கப்
 • தண்ணீர் 1-1/2 கப்
 • உப்பு
 • எலுமிச்சைஜூஸ் 3 ஸ்பூன்
 • பச்சை மிளகாய் 6

வடாம் செய்வது எப்படி | How to make Vadam in Tamil

 1. பச்சை மிளகாய் , உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்
 2. எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்
 3. அடுப்பில் தண்ணீர் வைத்து கொதித்ததும் அரிசி மாவு கொட்டி கிளறவும்
 4. 15 நிமிடம் மூடி வைக்கவும்
 5. கை பொறுக்கும் சூட்டில் மிளகாய் கலவையை சேர்த்து பிசையவும்
 6. தேன்குழல் அச்சில் வெயிலில் பிழிந்து 3 நாள் வெயிலில் காய வைக்கவும்

Reviews for Vadam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.