வீடு / சமையல் குறிப்பு / தொலிஉளுந்து சாதம்

Photo of whole Urad Dhal Rice by Banupriya Jawahar at BetterButter
389
4
0.0(0)
0

தொலிஉளுந்து சாதம்

Nov-23-2017
Banupriya Jawahar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தொலிஉளுந்து சாதம் செய்முறை பற்றி

வயதிற்கு வந்த பெண் பிள்ளைகளுக்கான சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி/புழுங்கல் அரிசி 1&1/2 கப்
  2. தொலி உளுந்து 1/2 கப்
  3. சீரகம் 1 தேக்கரண்டி
  4. மிளகு 1/2 தேக்கரண்டி
  5. தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி
  6. பூண்டு 10
  7. பெருங்காயம் 1 சிட்டிகை
  8. நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி
  9. நெய் 1 தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  11. முந்திரி 10
  12. தண்ணீர் தேவையான அளவு
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி, மற்றும் உளுந்தை சுத்தம் செய்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், மிளகு, பூண்டு, காயம், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் போட்டு தாளிக்கவும்.
  3. தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதித்ததும் அரிசி, உளுந்து மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
  4. நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்