பப்பு சோறு | Pappu soru / Baby food in Tamil

எழுதியவர் Waheetha Azarudeen  |  23rd Nov 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Pappu soru / Baby food by Waheetha Azarudeen at BetterButter
பப்பு சோறுWaheetha Azarudeen
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  8

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  1

  மக்கள்

2

0

பப்பு சோறு recipe

பப்பு சோறு தேவையான பொருட்கள் ( Ingredients to make Pappu soru / Baby food in Tamil )

 • புழுங்கில் அரசி 1/2 கப்
 • துவுரம் பருப்பு 2 ஸ்பூன்
 • பூண்டு 2 பல்
 • சீரகம் 1 சிட்டிகை
 • உப்பு
 • வெங்காயம் 1 சிறிது
 • மஞ்சள் தூள் 1 சிட்டிகை

பப்பு சோறு செய்வது எப்படி | How to make Pappu soru / Baby food in Tamil

 1. குக்கரில் சாதம், பருப்பு, வெங்காயம், சீரகம், மஞ்சள் தூள், உப்பு , பூண்டு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வந்ததும் இறக்கவும்
 2. நன்றாக மசித்து நெய் விட்டு குழந்தைக்கு ஊட்டவும்.

Reviews for Pappu soru / Baby food in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.