Photo of Pappu soru / Baby food by Waheetha Azarudeen at BetterButter
500
3
0.0(0)
0

பப்பு சோறு

Nov-23-2017
Waheetha Azarudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பப்பு சோறு செய்முறை பற்றி

பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் உணவு .. பருப்பு சோறு

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • ஈஸி
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. புழுங்கில் அரசி 1/2 கப்
  2. துவுரம் பருப்பு 2 ஸ்பூன்
  3. பூண்டு 2 பல்
  4. சீரகம் 1 சிட்டிகை
  5. உப்பு
  6. வெங்காயம் 1 சிறிது
  7. மஞ்சள் தூள் 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. குக்கரில் சாதம், பருப்பு, வெங்காயம், சீரகம், மஞ்சள் தூள், உப்பு , பூண்டு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வந்ததும் இறக்கவும்
  2. நன்றாக மசித்து நெய் விட்டு குழந்தைக்கு ஊட்டவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்