Photo of Coriander Pulao by Adaikkammai Annamalai at BetterButter
846
13
0.0(3)
0

Coriander Pulao

Nov-23-2017
Adaikkammai Annamalai
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • இந்திய
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி : 1 கப்
  2. எண்ணெய் : 3 தேக்கரண்டி
  3. தேங்காய் பால் : 1 கப்
  4. கொத்தமல்லி இலை : சிறிதளவு
  5. காய்ந்த மல்லி : 1 தேக்கரண்டி
  6. சோம்பு : 1/2 தேக்கரண்டி
  7. இஞ்சி : சிறுதுண்டு
  8. பச்சை மிளகாய் : 5
  9. வெங்காயம் : 1
  10. தக்காளி : 1/2
  11. ஏலக்காய் : 2
  12. முந்திாி : 4
  13. உப்பு : தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் பாஸ்மதி அாிசியை, குக்காிலோ அல்லது வடித்தோ விதையாக எடுத்து ஆற வைத்து கொள்ளவும்
  2. பிறகு தேங்காயை துருவி கெட்டியாக தேங்காய் பால் 1 கப் எடுத்து கொள்ளவும்.
  3. அதன் பின் மிக்சியில் கொத்தமல்லி இலை, மல்லி 2 தேக்கரண்டி, இஞ்சி சிறுதுண்டு, பச்சை மிளகாய் 4, சோம்பு 1/2 தேக்கரண்டி, முந்திாி 2, நறுக்கிய வெங்காயம் 1, தக்காளி 1/2, இவை அனைத்தையும் மிக்சியில் அரைத்து கொள்ளவும்
  4. ஒரு கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, 2 ஏலக்காய் போட்டு அரைத்த விழுதை கொட்டி உப்பு சாதத்திற்க்கு தேவையான அளவு போட்டு தண்ணீா் ஊற்றி 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்.
  5. அந்த அரைத்த விழுது நன்றாக கொதித்த பின் வடித்து வைத்த சாதத்தை அதில் கொட்டி நன்றாக கிளறவும் .
  6. கிளறிய சாதத்தை ஒரு 10 நிமிடம் நன்றாக கிளறி கொத்தமல்லி சிறிது துாவி இறக்கவும்.
  7. கொத்தமல்லி புலாவ் ரெடி

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Anand Ramamorthy
Dec-10-2017
Anand Ramamorthy   Dec-10-2017

Super

Kalyani
Nov-27-2017
Kalyani   Nov-27-2017

Colour ful and good to health thankyou for recipe

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்