வீடு / சமையல் குறிப்பு / கருவேப்பிலை சாதம்.

Photo of Curry leaves Rice by Rajee Swaminathan at BetterButter
996
3
0.0(0)
0

கருவேப்பிலை சாதம்.

Nov-23-2017
Rajee Swaminathan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கருவேப்பிலை சாதம். செய்முறை பற்றி

அரிசி சாதம் போட்டி 1

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சீரகச்சம்பா அரிசி 100 கி
  2. கருவேப்பிலை 1 கப்
  3. வத்தல் 2
  4. மிளகு அரை டீஸ்பூன்.
  5. சீரகம் அரை டீஸ்பூன்.
  6. உளுந்தம் பருப்பு 1 டீஸ்பூன்
  7. நல்லெண்ணெய் 4 டீஸ்பூன்
  8. தாளிக்க: அரைடீஸ்பூன்
  9. கடுகு
  10. உளுந்தம்பருப்பு
  11. கடலைபருப்பு
  12. நிலக்கடலை
  13. பால் காயம் சிறிய துண்டு
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சீரகச்சம்பா அரிசியை 2 பங்கு நீர் விட்டு வேக வைக்கவும்.
  2. பின் தட்டில் உலர்த்தவும்.
  3. வத்தல், மிளகு, சீரகம், கருவேப்பிலை, உ.பருப்பு , காயம் இவற்றை வறுக்கவும்.
  4. இவற்றை மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
  5. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உ.பருப்பு, க.பருப்பு, நிலக்கடலை போட்டு தாளித்து அதில் சாதம் மற்றும் பொடியை போட்டு கிளறவும்.
  6. சுவையான, சத்தான, இரும்புச்சத்து நிறைந்த மதிய உணவு ரெடி.
  7. சீரகச்சம்பா வாத நோய்க்கு நல்லது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்