Photo of Rajma pulao by Selvi Sasikumar at BetterButter
966
5
0.0(0)
0

Rajma pulao

Nov-24-2017
Selvi Sasikumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Rajma pulao செய்முறை பற்றி

உடலுக்கு மிகவும் நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • மகாராஷ்டிரம்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கிட்னி பீன்ஸ்100 கிராம்
  2. பாஸ்மதி அரிசி 250 கிராம்
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. மிளகாய் 1
  6. புதினா 10 இலை
  7. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  8. மல்லிதூள் 1/2 ஸ்பூன்
  9. மிளகாய்வற்றல் பொடி 1/2 ஸ்பூன்
  10. பட்டை1 இன்ச்
  11. கிராம்பு 2
  12. ஏல்க்காய் 2
  13. பிரிஞ்சி இலை 1
  14. இஞ்சி1 இன்ச்
  15. பூண்டு4 பல்
  16. உப்பு தேவைக்கு
  17. நெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கிட்னி பீன்ஸ் வேகவைத்துக்கொள்ளவும்
  2. குக்கரில் நெய்ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சிஇலைபோட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. தக்காளி,மிளகாய்,இஞ்சி,பூண்டு,புதினா சேர்த்து அரைத்துக் கொளளவும்.
  4. அரைத்த விழுதை வெங்காயத்துடன் பச்சைவாடைபோகும்வரை சேர்த்துவதக்கவும்.மஞ்சள்,மல்லி வத்தல்உப்புதூள்களைச்சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின் கிட்னி பீன்ஸ் ,கழுவியரிசியையும் சேர்த்துதேவையானதண்ணீர் ஊற்றி குக்கரில் 2 விசில்விட்டுவேகவிடவும்.
  6. கிட்னி பீன்ஸ் புலாவ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்