வீடு / சமையல் குறிப்பு / காபி கிரானிடா

Photo of Coffee Granita by Deviyani Srivastava at BetterButter
930
70
0.0(0)
0

காபி கிரானிடா

Jan-18-2016
Deviyani Srivastava
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • கிரேக்க
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் சூடானத் தண்ணீர்
  2. மிக ஸ்ட்ராங்கான காபி பவுடர் - 2 தேக்கரண்டி
  3. 1/2 கப் சர்க்கரை
  4. 1 தேக்கரண்டி காபி லிகூவர் (பானம்)
  5. 1/2 தேக்கரண்டி சுத்தமான வெண்ணிலா எசென்ஸ்
  6. அலங்கரிப்புக்காக சர்க்கரையுடன் அடித்துக்கொள்ளப்பட்ட கிரீம்

வழிமுறைகள்

  1. காபி, சர்க்கரை, காபி லிகூவர், வெண்ணிலா ஆகியவற்றைக் கலந்து சர்க்கரை கரையும்வரை கலக்கவும்.
  2. கலவையை ஒரு தட்டையான பாத்திரத்தில் ஊற்றுக. பாத்திரத்தை பிரிஜ்ஜில் ஒரு மணி நேரத்திற்கு வைக்கவும்.
  3. பாதி அடர்நிலையில் உள்ள திடப்பொருளை கட்டிகளை உடைக்க ஒரு பெரிய முள்கரண்டியோடு கலந்து, மீண்டும் பிரிஜ்ஜில் வைக்கவும்.
  4. மேலே குறிப்பிட்ட செயல்முறையை ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் திரும்பத் திருப்பச் செய்துகொள்ளவும். காபி கிரிஸ்டல்கள் நல்ல பதத்தில் பெறுவதற்குமுன் 2 முறை நான் செய்யவேண்டியதாயிற்று.
  5. முன்பே குளிரூட்டப்பட்ட கிளாஸ்களில் கிராணிட்டாவை வைத்து அதன் மீது அடித்த கிரீமின் ஒரு டோலாப்பை வைக்கவும். உடனே பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்