வீடு / சமையல் குறிப்பு / கேப்சிகம் சாதம்

Photo of Capsicum rice by neela karthik at BetterButter
753
4
0.0(0)
0

கேப்சிகம் சாதம்

Nov-24-2017
neela karthik
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேப்சிகம் சாதம் செய்முறை பற்றி

ஆரோக்கியமான குடைமிளகாய் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தாளிக்க:
  2. கடுகு 1/2 ஸ்பூன்
  3. சீரகம் 1/2 ஸ்பூன்
  4. வெங்காயம் 1 (மெலிதாக நறுக்கியது)
  5. குடை மிளகாய் 1 (மெலிதாக நறுக்கியது)
  6. வடித்த சாதம் 1 கப்(நன்றாக ஆற வைத்தது)
  7. எண்ணெய் 3 ஸ்பூன்
  8. * அரைக்க:
  9. கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
  10. உளுந்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
  11. எள் 1 ஸ்பூன்
  12. நிலக்கடலை 1 ஸ்பூன்
  13. கொத்த மல்லி 1 ஸ்பூன்
  14. காய்ந்த மிளகாய் 3
  15. துருவிய தேங்காய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் க.பருப்பு ,உ.பருப்பு, எள்,மிளகாய்,நி.கடலை,கொத்தமல்லி இவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  2. அடுத்து அதே வாணலி வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு சீரகம் போட்டு தாளிக்கவும். அவை பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் லேசாக சிவந்ததும் குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. மிளகாய் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் சாதம் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடம் மூடி வைக்கவும்.
  5. 5 நிமிடம் கழித்து இறக்கினால் சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்