வீடு / சமையல் குறிப்பு / கல்கண்டு சாதம்

Photo of Sugar candy rice by saranya sathish at BetterButter
760
4
0.0(0)
0

கல்கண்டு சாதம்

Nov-24-2017
saranya sathish
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கல்கண்டு சாதம் செய்முறை பற்றி

கல்கண்டு அரிசி பால் சேர்த்து செய்த இனிப்பான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஊறவைத்த அரிசி - 1 சிறிய கப்
  2. காய்ச்சிய பால் - 2 கப்
  3. கல்கண்டு - 1/2 கப்
  4. திராட்சை - சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து பாலை சேர்க்கவும்.
  2. பால் சூடானதும் ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்.
  3. அரிசி வேகும் வரை நன்றாக கலக்கி விடவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
  4. அரிசி வெந்ததும் கல்கண்டு சேர்த்து கலந்து விடவும். மேலும் இனிப்பு சுவை தேவை எனில் சிறிது சர்க்கரை சேர்க்கலாம்.
  5. நன்றாக கலந்து விட்டு திராட்சை சேர்த்து கலக்கவும். அனைத்தும் நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
  6. பின் சூடாக அல்லது குளிரவைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்